Thursday, April 2, 2009

புதுவரவு..!!!

அன்புள்ள வலையுலக நண்பர்களுக்கு,

நான் கார்த்திக். பொறியியல் மாணவன். வலையில் புதிதாக என்னை இணைத்துக் கொண்டுள்ளேன். நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உண்டு. இது ஒரு நல்ல அனுபவமாக இருக்கும் என நம்புகிறேன்.

2 comments:

  1. நல் வரவு கார்த்திக். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. word verification எடுத்து விடுங்கள்.

    ReplyDelete